Showing posts with label அன்பின் விதை. Show all posts
Showing posts with label அன்பின் விதை. Show all posts

Thursday, 26 March 2015

நீ இருக்கும்
திசை பார்த்துதான்
தினம் பூக்கிறேன்....
மூச்சுக் காற்றினை
அனுப்பியாவது
நலம் கேட்பாயா?....

அக்காற்றின்
பெருங்கரமாவது
என் அன்பின்
விதைகளை
உன்னுள்
விதைக்கட்டும்......